coimbatore கோவையில் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தது; பறவைகள் ஆர்வலர்கள் கவலை நமது நிருபர் ஜனவரி 23, 2022 கோவையில் நடப்பு ஆண்டில் வலசை வரும் பறவைகளின் வகைகள் குறைந்துள்ளன என பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.